election violation

img

தேர்தல் விதிமீறல்

பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் விதிகளை மீறினால் தேர்தல்ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.